Monday, July 30, 2012

விபத்து

ஹைக்கூ

நான்
சிக்கிய விபத்தில்
எண்ணற்ற தையல்கள்
அவளின் செருப்பில்....